Vivaaha Mantrartha Bodhini
₹25.00
கல்யாண காலத்தில் சொல்லப்படும் முக்கியமான மந்த்ரங்களும் அவற்றின் அர்த்தங்களும் அடங்கியது. வேதமந்த்ரங்களின் மகத்துவத்தை உணர்த்தவல்ல அரியநூல். இவ்வாறு மந்த்ரார்த்தங்களைப் புரிந்துக்கொண்டு, அவசரப்படாமல், கல்யாண காலத்தில் எல்லா மந்த்ரங்களையும் நன்றாக உச்சரித்து, சடங்குகளையும் ஹோமங்களையும் சரியாகச் செய்யும் தம்பதிகளின் வாழ்க்கை மிகச் சிறப்பாகவும், அந்யோந்யப்ரீதி நிரம்பியதாகவும் விளங்கும் என்பது திண்ணம்
Out of stock
Product Description