Vinayaga Vijayam
₹100.00
Number of Pages : 320
Product Code : LP 301
POSTAL CHARGES – Rs. 30 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
வெகுகாலமாக பாரத நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழ் நாட்டில் விநாயக வழிபாடு சிறந்து விளங்குகிறது. எடுத்த காரியம் இனிது நிறைவேற எல்லாம் வல்ல ஆனைமுகத்தனை முதலில் நினைத்து வணங்கித் தொடங்குவது தொன்றுதொட்டு வரும் மரபு. விநாயகரைத் துதிக்காமல் எந்தக் காரியமும் செய்வதில்லை என்ற திடசித்தம் பலரிடம் காணப்படுகிறது.