Srimad Bhagavatha Rasamrutham
₹100.00
Number of Pages :378
Product Code :502
ISBN Number :81-87130-75-X
POSTAL CHARGES – Rs. 40 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
நமது பாரத மாதாவின் இதயமாக இருப்பது ஸ்ரீமத்பாகவதம் என்று கூறலாம். வ்யாச முனிவர் இயற்றிய பதினெட்டு புராணங்களிலும் தலைசிறந்தது இந்த ஸ்ரீமத்பாகவதம். ஆகவே இதனை “புராண ரத்னம்” என்று சொல்வர் ஆன்றோர்கள்.இந்த பாகவத்தை புனித கங்கைக்கரையில் ஆத்ம ஞானியான சுகப்ரம்மம் இணையற்ற மனோலயத்துடன் பரிக்ஷித் மஹாராஜாவுக்கு கூறினார். சுகபிரம்மத்தின் மனோலயமும், பரீக்ஷித் மஹாராஜாவின் ஆர்வமும் மஹரிஷிகளின் இன்பப்பரவசமும், வாசகர்களுக்குக் கிட்ட வேண்டும் என்று எல்லாம் வல்ல பகவானிடம் ப்ரார்த்தனை ரத்தின சுருக்கமாக வெளியீடப்பட்டுள்ளது.