Srimad Bhagavad Gita(Tamil)
₹350.00
Number of Pages :290
Product Code :321
POSTAL CHARGES – Rs. 30 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனை நிமித்தமாகக் கொண்டு உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத்கீதை என்ற பெயரால் நாமெல்லாரும் போற்றிப் பின்பற்றுகிறோம் பகவத்கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரஹித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்யவேண்டும்.