Sri Vishnu Sahasranama Stotram (Sanskrit)
₹50.00
Number of Pages :76
Product Code :453
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் இம்மையில் ஸகல சுகங்களையும் மறுமையில் மோக்ஷத்தையும் அளிக்கவல்லது. ஸஹஸ்ரநாம ஜபத்தால் அடையமுடியாத பயனே உலகில் இல்லை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீமத் ஆதி சங்கரரும், ஸ்ரீ பராசரபட்டரும்,ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளும் முறையே அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத ஸம்பிரதாய ரீதியாக பாஷ்யங்களுடன் வெளிவந்துள்ளது இந்நூல்.