Sri Sudarsanashtagam, Sri Shotasayutha Stotram
₹30.00
Number of Pages :24
Product Code :478
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
இந்த ஸ்தோத்ரம் திருவாழியாழ்வானைப் பற்றிப் பாடிய எட்டுச் சுலோகங்கள் கொண்டதாதலின் இப்பெயர் பெற்றது.இந்த ஸ்தோத்திரத்தை அநுஸந்தித்து வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிட்டுவது நிச்சயம். இதில் திருவாழியாழ்வானுக்கு கொடுத்துள்ள அடைமொழிகள் எல்லாம் விளிவேற்றுமையிலேயே அமைந்தள்ளன.