Sri Sudarsana Sahasranama Stotram
₹25.00
Number of Pages : 48
Product Code : 412
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
ஸர்வஶக்தனை ஸ்ரீமந் நாராயணன் தான் நினைத்தவாறே எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவன். ஸ்ரீ ஸூதர்ஶநாழ்வானென்னும் திருச்சக்கரத்தை கையிலேந்தியிருப்பதுதான் இதற்க்கு காரணம். இந்தச் சக்கரத்தாழ்வானுடைய திருவருள் கிட்டுமானால் இகபரசுகங்கள் அனைத்தையும் தங்குத் தடையின்றி யாமடையக்கூடும். இவருடைய ஆயிரம் திருநாமங்களையும் பக்தியுடன் பாராயனம் செய்வதென்றுதான் இதற்க்கு சிறந்த வழி.