Sri Lakshmihayagriva Sahasranama Stotram
₹30.00
Number of Pages :116
Product Code :408
அறிவைப் புகட்டும் வேத நூல்களுக்கு அபாயம் ஏற்பட்டபோது, அதை மீட்பதற்காக உண்டானதே எம்பெருமானின் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம்ஞானமும் செல்வமும் ஒரே சமயத்தில் நாம் பெற வேண்டுமானால், ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவனுடைய ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து, எம்பெருமானை ஆயிரம்நாமங்களால் அர்ச்சனை செய்தல் மிக மிக அவசியம்.
Product Description