Sri Lakshmi Kubera Pooja Kramam
₹30.00
Number of Pages :48
Product Code :343
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
நாம் ஒவ்வொருவரும் நிலையான சம்பத்தைப் பெற்று அமைதியான வாழ்க்கை நடத்துவதற்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹமும், குபேர தேவனின் அருளும் மிக மிக முக்கியம். ஆதலால், வீட்டிலும், நாட்டிலும் ஸுபிக்ஷம் நிலைத்து, வாழ்வு வளம்பெற்று, பொங்கும்.