Sri Hayagreeva Stotram
₹25.00
Number of Pages :16
Product Code :477
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
ஸ்ரீ தேசிகன் கருடபகவானால் ஸ்ரீஹயக்ரீவ மந்த்ரம் உபதேசிக்கப் பெற்ற திருவயிந்திரபுரத்திலே மலைமேல் இம் மந்திரத்தை ஜபித்துத் தியானித்தார். ஆதனால் மகிழ்ந்த எம்பெருமான் ஸ்ரீஹயக்ரீவனாய் ஸ்ரீதேசிகன் எதிரில் காட்சி தந்து அருள்புரிந்தான். அச்சமயத்தில் அவனைப்பற்றிப் பாடியது இந்தத் தோத்திரம். இந்த தோத்திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்பவர்களுக்கு உண்மையறிவும் உயர்ந்த வாக்குவன்மையும் உண்டாகுமென்று பலன் கூறித் தலைக்காட்டுகிறார் ஸ்ரீதேசிகன்.