Sri Gayathri Sahasranama Stotram
₹25.00
Number of Pages :80
Product Code :418
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
வேதத்திலுள்ள பல மந்ரங்களில் காயத்ரி மந்ரம் தலை சிறந்ததென்று வேதமும் ஸ்ம்ருதிகளும் புராணங்களும் பகறுகின்றன. காயத்ரியின் சக்தி அபரிமிதமானது என்பது பெரியோர்களின் அநுபவம்.எனவே, இந்த நூலில் காயத்ரியின் பெருமையைப்பற்றிய பல சிறப்பான அம்சங்களும் அநுபவக் கதைகளும் ஸ்தோத்ரங்களையும் இணைக்கப்பட்டுள்ளன.