Sri Ganapathi Sahasranama Stotram
₹30.00
Number of Pages :120
Product Code :414
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
விக்ன நிவாரணத்திற்க்காகப் பூஜிக்கும் தேவதையை ஸ்ரீவிக்நேஷ்வரர், ஸ்ரீ விஷ்வக்ஸேநர், ஸ்ரீ கணபதி என்று அவரவர் ஸம்பர்தாய ரீதியாக அழைப்பார்கள். ஸ்ரீ விக்நேச்வரர் என்னும் ஸ்ரீ கணபதியின் ஸஹஸ்ரநாமமும் நாமாவளியும் தரப்பட்டுள்ளன. இதைப்பாராணயம் செய்தால் எடுத்த காரியங்களில் இடையூறுகள் அகலுவது மட்டுமின்றி நினைத்த காரியங்களெல்லாம் ஸித்திக்கும். இந்த ஸ்ரீ கணபதி ஸஹஸ்ரநாமத்தை பக்த்தியுடன் பாராயணம் செய்தால் ஞானமும் செல்வமும் புகழும் ஸகல காரிய ஸித்தியும் உண்டாகும்.