Sri Durga Sahasranama Stotram
₹25.00
Number of Pages :48
Product Code :LP 403
POSTAL CHARGES INSIDE TAMIL NADU – Rs. 30/-
POSTAL CHARGES OTHER STATE – EXTRA.
COURIER CHARGES – AS APPLICABLE.
Product Description
காளி, தாக்ஷாயணீ, நாராயணீ, அம்பிகா, சண்டிகா இப்படியெல்லாம் அளவிடமுடியாத பற்பல நாமங்களுடன் நாடெங்கும் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் இந்த துர்கா தேவியை வழிபடாதவர்களே கிடையாது. கோரின பலனையெல்லாம் அள்ளிக் குடுக்கும் ப்ரத்யக்ஷ தெய்வம் இது இந்த ஜகந்மாதாவின் அருளைப் பெற மிகமிக எளிதான உபாயம் ஆகும்.