Sri Abirami Andhaadhi (Moolam)
₹25.00
Number of Pages :55
Product Code :335
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
அபிராமி பட்டர் அம்பிகையின் அருள்பெற்ற யோகநிலைக் கைகூடியவர். அம்பிகையைப் போற்றிச் செந்தமிழால் பாடல்கள் நூறு புனைந்தார். அவை யாவும் மோக்ஷ சாதனமாகவே அமைந்தவை உலக இன்பங்களைத் தருவதாகவும் அமைந்துள்ளன. கண்ணும் கருத்தும் எட்டாப் பேரின்பப் பெருநிலையை எளிதாகக் கைக்கூட்டும் அருந் தமிழ்பாக்கள் சிறு சிறு துன்பங்களைப் போக்கி முக்தி நெறிக்கு முதற்படியான பக்தி நெறியைக் கூட்டுவது ஒரு வியப்பாகும்.