Pathirangalum Registrationum
₹150.00
Number of Pages :334
Product Code :613
தமிழ்மொழி ஆட்சி மொழியாவதற்குப் பல காலத்துக்கு முன்பிருந்தே பத்திரங்களைத் தமிழில் எழுதிப் பதிவு செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. பதிவுச் சட்டம், ஸ்டாம்புச் சட்டம் இவற்றை நடைமுறை விதிகளையும் உத்தரவுகளையும் தழுவி, பத்திரங்கள் எழுதுவது பற்றி உபயோகமுள்ள குறிப்புகள் அடங்கிய தொகுப்பு தமிழில் வெளியிடப்பட்டது.
Product Description