NAVAGRAHA STOTRAM(Navagrahas)
₹20.00
Number of Pages :16
Product Code :350
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
நவக்கிரஹங்களான ஸுர்யன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு மற்றும் கேது ஆகியவைகளின் ஸ்தோத்ரங்கள் அடங்கிய நூல். தினந்தோறும் காலை அல்லது மாலையில் இந்த நவக்ரஹ ஸ்தோத்ரங்களை ஒரு முறை பாராயணம் செய்து வந்தால் ஸகலக்ஷேமங்களும் கூடிவரும்.