Kuzhandhaikku Veettu Vaidyam
₹30.00
குழந்தைக்கு நோய் ஏற்பட்டால், தாயார்தான் அதன் சரீர நிலைகளையும் குறிகளையும் கொண்டு நோயை அறிந்து வீட்டு வைத்திய முறையில் சிகிச்சை செய்ய வேண்டும்.இச்சிறு நூலில் விவரித்திருக்கிற மூலிகை மருந்துக்கடைகளில் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை.மருந்துகளைச் செய்வதும் மிகச் சுலபம். இந்த வீட்டு மருந்துகளைக் கொடுத்து நோயை விரட்டி விடலாம்.குழந்தைகள் நலமுடன் வாழ, குழந்தைகளை நலத்தோடு வாழவைக்க எல்லோரும் இன்புற்றிருக்க ஆண்டவன் அருள் பாலிப்பானாக…
Product Description