Kamba Ramayanam
₹100.00
Number of Pages :519
Product Code :307
ISBN Number :81-87130-29-6
POSTAL CHARGES – Rs. 30 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
கம்பன் அளித்த காவிய அமுதம் கம்ப ராமாயணம். இதனை அவர் ராமாவதாரம் என்னும் பெயரால் இயற்றினார். கம்ப ராமாயணம் தமிழ் மக்களின் தனிப்பெருஞ் செல்வமாகும். கற்பவர் விரும்பும் அற்புத நூலாகிய கம்ப ராமாயணம் தமிழிலக்கியச் சோலையில் என்றென்றும் வாடாத மணமலராகும்.