Hanumanth Sahasranama Sthothram
₹25.00
Number of Pages :56
Product Code :410
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Product Description
அபார வலிமை வாய்ந்த ஆஞ்சிநேயனுக்கு “ஸ்தோத்ரபிரியர்” என்று ஒரு சிறப்பான திருநாமமுண்டு.ஆஞ்சநேயரோ, ஸ்தோத்திரத்தினால் மிகவும் பூரிப்படைந்து பக்தர்களின் அருகிலமர்ந்து, அவர்களின் இடர்களை நொடியில் களைந்து, அவர்கள் கோரியதற்கு அதிகமாகவே நற்பலன்களை அள்ளித்தருகிறார் என்பதே இப்பெயரின் சிறப்பாகும்.சிரஞ்சீவியாக இப்பூவுலகில் நம்மிடையே வாழ்ந்து வரும் ஸ்ரீமத் ஆஞ்சநேயர் எப்போதும் நம்மைக் காப்பதற்க்குச் சித்தமாக இருக்கிறார்.இந்த ஸஹஸ்ராமத்தை நாமனைவரும் பக்த்தியுடன் பாராயனம் செய்து கோரிய பலன்களைப் பெருவோமாக