Dasabhukthis and Srimath Ramayana Parayanam -Chandra Dasai(Navagrahas)
₹35.00
Number of Pages :68
Product Code :312
POSTAL CHARGES – Rs. 20 /-
COURIER CHARGES – As applicable.
Out of stock
Product Description
ஸ்ரீவியாஸபகவான்அருளிச்செய்தபதினெட்டுப்புராணங்களைஅநுசரித்து வந்த உபபுராணமாகிய ‘உமாஸம்ஹிதை’ என்ற கிரந்தத்தின் அடிப்படையில் தசாபுக்தி பாராயணங்களின் பிரமாணச்லோகங்களை இந்நூல்களில் தந்துள்ளோம். நவக்கிரஹதோஷங்களால் ஏற்படும் கஷ்டங்கள் ஒவ்வொரு திசைக்கும்,தனித்தனியாக அவரவர்க்கு நடக்கும் தசாபுக்திக்கேற்றவாறு பாராயணம் செய்யவேண்டிய ராமாயண ஸர்க்கங்களைத் தேர்ந்தெடுத்து, பாராயண முறையுடன் எளிய நடையில் தமிழில் தரப்பட்டிருக்கின்றன. விவரங்களுக்கு எங்கள் வெளியீடான ‘ஸ்ரீமத்வால்மீகிராமாயணம்’ புத்தகத்தைபார்க்கவும்.