Aangila Aasiriyan
₹60.00
உலகில் இன்று ஆங்கில மொழி வேறு எம்மொழியும் பெற்றிறாத தனிச் சிறப்பையும் பெற்றுள்ளது. உலகப் பொதுமொழியாகத் திகழ்கிறது.இத்தகைய காரணங்களால் வீட்டிலிருந்தே ஆங்கிலம் கற்க விரும்பும் தொழிலாளர், மாணவர், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் உதவியாக இருக்கும் வண்ணம் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்நூலை ஆக்கியுள்ளோம். ஆங்கிலம் பநில்வோர் அகராதி பார்க்கும் வழக்கத்தையும் தூண்டுவதற்காக இப்புத்தகத்தின் இறுதியில் முக்கியமான சொற்களின் உச்சரிப்பும் பொருளும் கூடியதொரு சிறிய அகராதியும் சேர்துள்ளோம்.
Product Description