| பொருள் |
|
குறள்
:
(1) குறுமை shortness; (2) குள்ளன் dwarf; (3) பூதம் demon; (4) இரண்டடிப் பாட்டு a verse of two lines; (5) குறள் வெண்பா a couplet with the characteristics of 'venba'; (6) திருக்குறள் Tirukkural.
|
|
குறளன்
:
(1) குள்ளன் dwarf; (2) வாமனனாக வந்த விஷ்ணு Lord Vishnu who posed as the dwarf, Vamana.
|
|
குறளி
:
(1) குட்டையானவள் dwarfish woman; (2) குறளிப் பிசாசு a dwarfish demon; (3) குறளி வித்தை magical tricks performed with the help of kurali demon; (4) கற்பில்லாதவள் unchaste woman.
|
|
குறளை
:
(1) கோட்சொல் back-biting; (2) நிந்தனை reproach; (3) வெறுமை poverty; (4) குள்ளம் dwarfishness.
|
உங்கள் தேடல் 4 முடிவுகளைத் தந்துள்ளது.