311

Dasabhukthis and Srimath Ramayana Parayanam – Suriya Dasai(Navagrahas)

₹10.00

Number of Pages :48
Product Code :311

POSTAL CHARGES – Rs. 20 /-

COURIER CHARGES – As applicable.

Product Description

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிச் செய்த பதினெட்டுப் புராணங்களை அநுசரித்து வந்த பபுராணமாகிய ‘உமா ஸம்ஹிதை’ என்ற கிரந்தத்தின் அடிப்படையில் தசாபுக்தி பாராயணங்களின் பிரமாண ச்லோகங்களை இந்நூல்களில் தந்துள்ளோம். நவக்கிரஹ தோஷங்களால் ஏற்படும் கஷ்டங்கள் ஒவ்வொரு தசைக்கும், தனித்தனியாக அவரவர்க்கு நடக்கும் தசாபுக்திக்கேற்றவாறு பாராயணம் செய்யவேண்டிய ராமாயண ஸர்க்கங்களைத் தேர்ந்தெடுத்து, பாராயண முறையுடன் எளிய நடையில் தமிழில் தரப்பட்டிருக்கின்றன. விவரங்களுக்கு எங்கள் வெளியீடான ‘ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்’ புத்தகத்தை பார்க்கவும்.


Tamil Panchangam