LW - 210001

Sri Dakshinamoorthy Sahasranama Stotram

₹25.00

Number of Pages :48
Product Code :LP 421

POSTAL CHARGES INSIDE TAMIL NADU – Rs. 30/-

POSTAL CHARGES OTHER STATE –  EXTRA.

COURIER CHARGES – AS APPLICABLE.

Product Description

சித்ரம் வடதரோர் மூல வ்ருத்தா; ஸ்ரீஷ்யா; குரூர் யுவா!குரோஸ்த்து மௌநம் வ்யாக்யாநம் ஸ்ரீஷ்யாஸ்த்துச்சி நஸம்ஸ்ரீயா!    ஞானமும் செல்வமும் மற்ற லௌகிக பாரமார்த்திக சுகங்களும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை உபாசிப்பவர்களுக்கு உடனே ப்ராப்தமாகும் என்பதை ஸ்ரீ தட்சணாமூர்த்தி உபநிஷத்து விவரிக்கின்றது. எனவே, பக்தர்கள் ஸ்ரீ தட்சணாமூர்த்தி ஸஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்தும், நாமாவளியால் அர்ச்சனை புரிந்தும் ஸகல நன்மைகளையும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்..


Tamil Panchangam