31 வது சென்னைப் புத்தகக் காட்சி : 4.1.2008 முதல் 17.1.2008 வரை.
வழக்கம்போல் இந்த ஆண்டும் சென்னையின் புத்தக ஆர்வலர்களுக்காக, தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை ஒட்டி, ப்ரத்யேக புத்தகக் காட்சி
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) சென்னை - 30, வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தகப்ரியர்கள் தங்களது ரசனைக்கேற்ப புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி மகிழலாம். எங்களது லிப்கோ பதிப்பகம் வழக்கம்போல், இவ்வாண்டும் இக்கண்காட்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
வாசகர்களே ! திரளாக வாருங்கள் !