Home
PrintE-mail
Sri Rama HrudyamDasabhukthis and Srimath Ramayana Parayanam - Chandra Dasai(Nava

Dasabhukthis and Srimath Ramayana Parayanam - Suriya Dasai(Navag
See larger image



See few pages inside this book

Dasabhukthis and Srimath Ramayana Parayanam - Suriya Dasai(Navag

தசா புக்திகளும் ஸ்ரீமத் ராமாயண பாராயணமும் - சூரிய தசை

Book Language : Tamil
Book Edition : 2
Number of Pages : 70
Book code: 311
Price: Rs. 5.00

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிச் செய்த பதினெட்டுப் புராணங்களை அநுசரித்து வந்த உபபுராணமாகிய 'உமா ஸம்ஹிதை' என்ற கிரந்தத்தின் அடிப்படையில் தசாபுக்தி பாராயணங்களின் பிரமாண ச்லோகங்களை இந்நூல்களில் தந்துள்ளோம். நவக்கிரஹ தோஷங்களால் ஏற்படும் கஷ்டங்கள் ஒவ்வொரு தசைக்கும், தனித்தனியாக அவரவர்க்கு நடக்கும் தசாபுக்திக்கேற்றவாறு பாராயணம் செய்யவேண்டிய ராமாயண ஸர்க்கங்களைத் தேர்ந்தெடுத்து, பாராயண முறையுடன் எளிய நடையில் தமிழில் தரப்பட்டிருக்கின்றன. விவரங்களுக்கு எங்கள் வெளியீடான 'ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்' புத்தகத்தை பார்க்கவும்.

Customer Reviews:

  (Monday, 10 August 2009)
Rating: 5
தனித்தனியே தேடி சிரமப்பட்டுப் பெறவேண்டிய பல அரிய மணிகளைத் தொகுத்து இந்தப் புத்தகங்களில் (தசை ஒன்றுக்கு ஒரு புத்தகம்) கொடுத்திருக்கிறார்கள். இவைகளைப் படிப்பதால் நவக்கிரஹ ப்ரஸாதமும், ஸ்ரீராமனுடைய ப்ரஸாதமும், ஸர்வதேவதா ப்ரஸாதமும் கிடைப்பது நிச்சயம். - கல்கி (Tamil weekly)