Home
PrintE-mail
SundarakandamSakala Kariya Siddhiyum Srimad Ramayanamum

Sundarakandam
See larger image



See few pages inside this book

Sundarakandam

ஸுந்தர காண்டம்

Book Language : Tamil
Book Edition : 5
Number of Pages : 337
ISBN : 81-87130-26-1
Author : Sri C.R.Srinivasa Iyengar
Book code: 304
Price per Unit (piece): Rs. 120.00

ஸுந்தர காண்ட பாராயண முறைகளையும் ஸ்லோகங்களையும் கொண்டது.



Customer Reviews:

  (Monday, 10 August 2009)
Rating: 5
ஸ்ரீ C.R.S. வால்மீகியின் மூல காவியத்தின் அழகும். அருளும் சிதறாமல் ஜில்லென்ற தமிழ் நடை. ஓவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வால்மீகி மூனிவரின் சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஆதி அந்தமுமாய் அழகாகத் தரப்பட்டுள்ளன. - மணித்வீபம் (TWM) ராமாயண தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து லிப்கோ கம்பெனியார் முதலில் ஸுந்தரகாண்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகத்துக்கு முன்னும் பின்னும் பல பயனுள்ள பாராயண நூல்களையும், கட்டுரைகளையும் இணைத்திருக்கிறார்கள். இராமபிரான் சந்நிதிகளின் திருவுருவப்படங்களையும் வேறு - கல்கி (Tamil Weekly Magazine) நாங்கள் ஸ்ரீமத் ராமாயணம் (லிப்கோ பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள ஸுந்தர காண்டம்) படித்துப் பலவகைகளிலும், பல நற்பலன்களைப் பெற்றுவருகிறோம்... அபூர்வ சக்தி வாய்ந்த இந்த அரும்பெரும் புத்தகத்தை எங்களைப்போலப் படிக்க ஆசைப்பட்டு அதனை வாங்கமுடியாதவர்களுக்காக ஒரு பிரத குமுதம் ஜோதிடம் மூன்றரை ஆண்டுகள் பேசாதிருந்த குழந்தை பேசியதும், எந்தக் கணவனால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவிற்குக் கொடுமைப்படுத்தப்பட்டாளோ அந்தக் கணவரின் அன்பை அப்பெண் பெற்றதையும் தெய்வீக அதிசயம் (Miracle) என்பதா அல்லது மனித அறிவுக்கு எட்டாத மாயை (Mystery) என்பதா? இர தினமணி-வெள்ளிமணி"", ""குமுதம் ஜோதிடம்"" புகழ் திரு ஏ.எம். இராஜகோபாலன் அவர்கள்.