Home
PrintE-mail
The Art of Making FriendsThe Great Lifco Dictionary - English-English-Tamil

Mega Lifco Dictionary – English-English-Tamil
See larger image



See few pages inside this book

Mega Lifco Dictionary – English-English-Tamil

ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி

Book Language : English-English-Tamil
Book Edition : 1
Number of Pages : 1568
ISBN : 81-87130-99-7
Book code: 150
Price per Unit (piece): Rs. 370.00

The structure for each word (contained in this Dictionary) contains Main word, Pronunciation, part of speech, meaning in English, Meaning in Tamil, and additional information on usage etc.



Customer Reviews:

  (Monday, 10 August 2009)
Rating: 5
எண்ணிலடங்கா ஆங்கில வார்த்தைகளுக்கு ஆங்கிலத்திலேயே எளிய விளக்கம். தெளிவனான தமிழ் மொழிபெயர்ப்பு சொற்கள், நேர்த்தியான அச்சுக்கோப்பு, உறுதியான பைண்டிங், கனமான அட்டை மொத்தத்தில் அழகான வடிவமைப்பு. "ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு LIFCO ஒரு சக்கரைப் பொங்கல்."
- Thanga Kolarchinathan, Advocate.

வெறும் சொற்களுக்கான பொருளின் அகர வரிசைத் தொகுதி என்றில்லாமல், லிப்கோவின் ஆங்கில அகராதி ஓர் ஆசானை அருகில் வைத்திருப்பதைப் போல் சகல நுணுக்கங்களையும் நமக்குக் கற்றுத் தரும் சிறப்புடையதாகவும் திகழ்கிறது என்ற சிறப்பை உடையது. இதில் ஒன்றுபோல் தோன்றும் அல்லது
-- தினமலர் (Tamil News Daily).

புத்தகச் சந்தையில் ஆங்கில-தமிழ் அகராதிகள் வரிசையில் 'லிப்கோ அகராதி'க்குத் தனி மதிப்பு உண்டு. அனைத்துத் தரப்பினரும் வாங்க வசதியாகப் பல்வேறு வடிவங்களில், விலைகளில் வெளியிட்டு வருகிறது. 29 அத்தியாயங்களில் பிற்சேர்க்கைப் பகுதி நீள்கிறது. ஒரு கலைகளஞ்சியம் போல
- தினமணி (Tamil News Daily).

ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகளில் மிகவும் புகழ் பெற்றது "லிப்கோ டிக்க்ஷ்னரி". இப்போது அந்த அகராதியை மேலும் விரிவுபடுத்தி, "மெகா லிப்கோ டிக்க்ஷ்னரி" என்ற பெயரில் 1560 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் அச்சு மிக அழகாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- தினத்தந்தி(TND)